சைவம்காரசாரமான சுவையில் காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ?
பொதுவாக சில உணவுகள் மட்டுமே பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் அந்த உணவுகளை யாரிடம் கேட்டாலும் எனக்கு பிடிக்காது என்று சொல்லவ மாட்டார்கள். அதில் ஒன்றுதான் காலிஃப்ளவர் சில்லி மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ரோட்டு ஓர கடைகளில் பெரும்பாலும் நாம் காலிஃப்ளவர் சில்