சைவம்டின்னர்க்கு ருசியான உருளை கிழங்கு சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!
வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் உருளை சப்பாத்தி ரோல் செய்யலாம். குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மட்டும் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த சப்பாத்தி ரோல் குழந்தைகளுமே சாப்பிடும் வகையில் ஒரு சுவை