அசைவம்காரசாரமான வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்வது எப்படி ?
இன்று புத்தம் புதிய முறையில் சுவையான கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் ஆம், இன்று வறுத்து அரைத்த கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த கோழ