சைவம்காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?
இன்று ஒரு தாருமாறான செட்டிநாடு கிரேவி செய்யப் போகிறோம். ஆம், செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த கிரேவியை அனைத்து விதமான உணவு பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் உதரணமாக சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதம் என அனைத்து உணவுகள