ஸ்நாக்ஸ்ருசியான செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரும் சுவையான பால் பணியாரம். நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பால் பணியாரம் ஒன்று. நிறையப் பேருக்கு பால் பணியாரம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் செய்தால் ஆசை தீர சாப்பிடலாம் . சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த பால் பணியார