சைவம்இட்லி, தோசைக்கு இனி ருசியான செட்டிநாடு அவியல் குழம்பு இப்படி செய்து பாருங்க!
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. செட்டிநாடு உணவு என்றாலே அதில் ஒரு தனி சுவைத்தான். அதுவும் இட்லி, தோசைக்கு செய்யப்படும் அவியல் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த செட்டிநாடு அவியல் செஞ்சி இட