அசைவம்சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! கடையில் கூட இவ்வளோ ருசி இருக்காது!
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லவா வேண்டும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல்களில் விற்கப்படும் சிக்கன் 65 தனி சுவை கொண்டது. ஆனால் அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர் சிக்கன்