அசைவம்திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி வீட்டில இப்படி செஞ்சி பாருங்க!
ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி இதையும் படியுங்க