அசைவம்சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?
நாம் மாலை நேரம் சிறிது பசி எடுப்பதன் காரணமாக வெளியில் சென்று சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தற்சமயம் பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் இனி மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது இந்த சிக்கன் ஒட்டை வடையை செய்து பாருங்கள் அட்டகா