அசைவம்நாவில் எச்சி ஊறும் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ?
இன்றைய காலகட்டங்களில் யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் பெரும்பாலான நபர்கள் பிரியாணி இன்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம்ஊரில் பிரியாணி பிரியர்கள் அதிகமாக உள்ளனர். ஆகையால் இன்று பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் பிரியாணி பல வகைகளில் செய்வோம்