அசைவம்ஹோட்டல் சிக்கன் கிரேவி இந்த மாதிரி செஞ்சி பாருங்க!
நாம் நட்சதீர ஹோட்டல்களில் தயாரிக்க படும் சிக்கன் டிக்கா மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் ஒரு நாளும் வீட்டில் அதை செய்து ருசிக்கவிளையா? இனி கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் சிக்கன்