உடல்நலம்குழந்தைகளுக்கு சிறு வயது முதல் எப்படி உணவு கொடுக்க வேண்டும் ? பெற்றோர்கள் செய்யும் தவறுகள் ?
குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் இதுவரையிலும் பெற்றோர்களுக்கு குழந்தையின் சாப்பாடு விஷயத்தில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் அந்த வயதை தாண்டும் போது குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும், சத்தான உணவை சாப்பிடாது, இந்த மாதிரி சமயங்களில் ப