சைவம்சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான சின்ன வெங்காய கார குழம்பு இப்படி செய்து பாருங்க!
சின்ன வெங்காய கார குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்த குழம்பு ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. வாரத்தில் ஒரு முறையாவதும் இந்த வெங்காய குழம்பு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது. இந்த குழம்பு செய்வதும் மிகவும் சுலபம், கு