சைவம்மணமணக்கும் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?
தற்போது வெளி மாநில உணவுகளை விரும்பி சாப்பிடும் பலர் அதன் சுவையை பற்றி கொஞ்சம் அதிகமாகவே தூவம் போடுகிறார்கள். நம் தமிழ்நாட்டிலேயே நாம் சாப்பிடாத உணவுகள் இன்னும் ஏராளமாக உள்ளனர். உதாரணமாக உங்கள் ஊர் பகுதிகளில் நீங்கள் ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்கிறீர்கள் என்றால் அதே காய்கறியை