ஜூஸ்சுவையான சாக்லெட் கோல்டு காபி இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவாக நான் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளில் இருக்கும் அதிகம் கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த