சைவம்பஞ்சு போன்று சுவையான தேங்காய் தோசை இப்படி செஞ்சி பாருங்க!
நாம் வழக்கமாக காலை அல்லது இரவு உணவாக இட்லி சப்பாத்தி தோசை போன்ற டிபன் உணவுகளை அதிகமாக செய்து சாப்பிடவும். இதிலும் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்