ஸ்நாக்ஸ்தித்திக்கும் சுவையில் ரதேங்காய் பால் அல்வா செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!
தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் ஹல்வா இது போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஹல்வாவை சிறு சிறு உருண்டை மற்றும் மிட்டாய் வடிவத்திலும் செய்து கொடுக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ஹல்வா செய்வதென்று