உடல்நலம்தாய்பாலுக்கு நிகரான தேங்காய் அப்படி என்ன இருக்கு ?
நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு