அசைவம்ருசியான தேங்காய் மிளகு நண்டு வறுவல் சுலபமாக இப்படி செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!
அசைவம் விரும்பி உண்ணுபவர்களுக்கு நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதன் சுவை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும், குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி இருமலை வேரோடு வெளியேற்றி விடும். ஒருமுறை தேங்காய் மிளகு நண்டு சாப்ப