சைவம்மணமணக்கும் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி ?
தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்கலாம். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு பொரியல், மற்றும் சிப்ஸ் போன்றவற்ற