சைவம்மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மக்காசோள பக்கோடா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு மக்காசோள பக்கோடா இது போன்று செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விள