
பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல வந்து பாடாகப் படுத்துகின

ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி… ஜாதிக்காய் கண்ணழகி'ன்னு சும்மா எழுதித் தள்ளிட்ட