ஆன்மிகம்நாம் வீட்டில் ஏற்றிய விளக்கை எப்படி முறையாக குளிர வைக்க வேண்டும் தெரியுமா ?
நாம் பூஜை செய்யும் போது எதற்காக விளக்கு ஏற்றி பூஜை செய்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் விளக்கில் நம் நேற்றும் ஜோதி வடிவ நெருப்பில் நாம் இறைவனை காண்போம் அதனால்தான் நாம் விளக்கு ஏற்றும்போது பயபக்தியோடு மந்திரங்கள் சொல்லி விளக்கு ஏற்றுவோம். ஆனால் விளக்கை குளிர வைக்கும் போதும் அதை பய