உடல்நலம்மனதுக்கு அமைதி தரும், முகத்தை வசீகரமாக்கும் தேன்!
தேன்… மருந்தாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது. தேனுக்கு அமிர்தம் என்ற பெயரும் உண்டு. மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை தேனீக்கள் பருகி தனது உடலில் உள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்வது இயல்பு. அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து தான் கட்டியுள்ள அறைகளி