உடல்நலம்தினமும் வெந்நீர் அருந்தினால் பலன்கள் அதிகம்!செரிமானம் சீராகும், கழிவு வெளியேறும், வலி விலகும்!
வெந்நீர் வைத்தியம்… இதைக்கேட்டதும் சிலபேருக்கு இது புதிய தகவலாகவும், வேறு சிலருக்கு ஏற்கெனவே அறிந்த, புரிந்த தகவலாகவும் இருக்கும். நாம் இங்கே சொல்லப்போகும் வெந்நீர் வைத்தியத்தில் சில தகவல்கள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அந்தவகையில் நாம் அன்றாடம் அருந