ஸ்நாக்ஸ்சுவையான டிராகன் ஃபுரூட் ஜெல்லி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
நாம் குடும்பத்துடன் வெளியே செல்லும்போது அல்லது குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும் பொழுது குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கும் பொருட்களில் ஜெல்லியும் ஒன்று. ஆனால் நாம் முடிந்த அளவிற்கு ஜெல்லியை வாங்கி கொடுக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுப்போம் இருந்தாலும் குழந்தைகள் அடம்