அசைவம்கல்யாண வீட்டு சுவையில் முருங்கக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?
நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட