ஸ்வீட்ஸ்எளிமையான முறையில் வீட்டிலேயே உலர் திராட்சை செய்வது எப்படி ?
நாம் என்னதான் இனிப்பு பொருட்களை வெளியே கடைகளில் சென்று வாங்கி வந்தாலும் அப்படியே இருந்தாலும் நாம் திடீரென நம் வீடுகளை சில இனிப்பு பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடுவோம் அல்லது நாம் தினசரி அன்றாடம் செய்யும் சில சமையல்களில் கூட உலர் திராட்சைகளை பயன்படுத்துவோம். இப்படி நாம் உ