அசைவம்கரூர் ஸ்பெஷல் வாத்துக்கறி பெப்பர் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க, இதனுடைய சுவைக்கு நாக்கு அடிமையாகிவிடும்!
வித்தியாசமாக இப்படி ஒரு வாத்துக்கறி பெப்பர் வறுவல் செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். வாத்துக்கறி வறுவல் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. ரசம் சாதம் தயிர் சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. த