அசைவம்ருசியான முட்டை – காலிஃபிளவர் கூட்டு பொரியல் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!
முட்டை - காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை - காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை