அசைவம்காரசாரமான உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?
இன்றைய காலத்தில் நாம் உணவுடன் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் சேர்க்காமல் கூட உணவுகளை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஆனால் முட்டை இல்லாமல் சாப்பிடுவது கிடையாது அதிலும் குறிப்பாக அவித்த முட்டையை பெரும்பாலும் விரும்பாமல் ஆம்லெட், ஆப் ஆயில், கலக்கி என இது போன்று ரெச