சைவம்மதிய உணவுக்கு ஏற்ற பசலைக்கீரை முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். முட்டை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இதையும்