ஜூஸ்கடுமையான வெயிலுக்கு இதமா குளு குளுனு இளநீர் சோடா இப்படி செய்து பாருங்க!
சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை ப