சைவம்வெறும் 10 நிமிடத்தில் ஸ்நாக்ஸ் ரெடி! ருசியான சேனைக்கிழங்கு மிக்சர் இப்படி செய்து பாருங்க!
கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். ஆனால் இந்த சேனைக்கிழங்கு