சைவம்சுவையான எலுமிச்சை சாதம் செய்வது.
எலுமிச்சை சாதம் அனைவர்க்கும் பிடித்தமான வெரைட்டி ரைஸ் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இந்த உணவை சுலபமாகவும் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் வேளைக்கு செல்பவர்களுக்கும் மதிய உணவாக செய்து குடுக்கலாம்.அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாதம் அனைவர்க்கும