உடல்நலம்முகப்பரு, முடி உதிர்தல், மூல நோய் போன்றவற்றை சரி செய்யும் நம் வீட்டில் இருக்கு மருந்துவ பொருள்!
மலச்சிக்கல் நீங்கும் வெந்தயத்தை மோர்ல ஊறவச்சி காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல்னு எல்லாம் சரியாயிரும். வயிற்றுக் கடுப்பு அதாவது சீதபேதி பிரச்சினை இருந்தா வெந்தயத்தை இளநீர்ல ஊறவச்சி அரைச்சு குடிச்சா அந்தப்பிரச்சினை சரியாயிரும். அதேமாதிரி வெந்தயத்த