உடல்நலம்பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?
நாம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது என்பதற்காகவே பூண்டை ஒதுக்கி விடுவார்கள். பூண்டு குழம்பு வைத்து சமையல் செய்தாலும் பெரிதாக யாரும் இப்போது எல்லாம் சாப்பிடுவது இல்லை. இப்படிப்பட்ட பூண்டில் நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வள