சைவம்நீண்ட நாட்கள் கெடாத பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி ?
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் இந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய