உடல்நலம்வாய்வுத்தொல்லை முதல் மாரடைப்பு வரை குணமாக்கும் நம் சமையல் அறையில் இருக்கும் அற்புத மருந்து!
வெள்ளைப் பூண்டு.. இதை பூண்டு, பூடு, உள்ளின்னு பல பேர்ல சொல்வாங்க அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருட்கள்ல இதுவும் முக்கியமான ஒரு பொருள். பூண்டு ஒரு கிருமி நாசினியா செயல்படும். காலரா பரவக்கூடிய நேரத்துல பூண்டை அரைச்சி தண்ணியில கலந்து வீட்டு வாசல் பகுதியில தெளிச்சி விட்டா