சைவம்இரண்டு மாதம் ஆனாலும் கெடாத இஞ்சி பூண்டு விழுது பக்குவமாக செய்வது எப்படி ?
நாம் தினசரி செய்யும் பொரியல், கிரேவி, குழம்பு, கூட்டு, பிரியாணி என நாம் செய்யும் அனைத்து உணவு பொருட்களிலும் முக்கியமாக பயன்படுத்துவது இஞ்சி பூண்டு விழுது. ஆம் நாம் செய்யும் சமைக்கும் உணவுகளின் சுவை மற்றும் மணத்தை இஞ்சு பூண்டு விழுது நமக்கு அதிகப்படுத்தி தரும். மேலும் இஞ்சி மற்றும