ஸ்நாக்ஸ்ருசியான கோதுமை கார போண்டா ஸ்நாகாஸாக இப்படி செய்து பாருங்க! எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது!
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட மொறு மொறுனு கோதுமை மாவு கார போண்டா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங