அசைவம்காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?
இன்று நாம் சுவையான மற்றும் காரசாரமான க்ரீன் சில்லி சிக்கன் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வார கடைசி நாட்கள் ஆகிவிட்டால் போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன்