சைவம்ருசியான கீரை கட்லெட் இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி!!!
கீரை யை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு கீரை கட்லெட் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய