சட்னிசட்னி இப்படி தான் இருக்கனும் சொல்ற அளவுக்கு ருசியான குன்டூர் கார சட்னி இப்படி செய்து பாருங்க!
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று இந்த இரண்டு சட்னிகளை மட்டும் திரும்ப, திரும்ப சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது. அப்படியானால் குண்டூர் கார சட்னி உங்களுக்கான சுவையாகவும், சுலபமாகவும் இருக்க கூடிய சட்னி இனி இ