உடல்நலம்உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறதா ? அப்போ இதை செய்யுங்கள்.
இன்றைய காலகட்ட மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தலை முடி உதிர்வது. இது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா என்று கேட்டால் ? ஆம், இதனுடைய வலி உங்களுக்கு தெரியாத தலை முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் முடி உதிர்வது எவ்வளவு கடினமான விஷயம் எ