உடல்நலம்குறட்டை, விக்கல், நரம்புத் தளர்ச்சி போக்க சிறந்த மருந்து ஏலக்காய்!
ஏலக்காய்… அஞ்சறைப்பெட்டியில இதுவும் இருக்கும். ஆனா ஏலக்காயை எப்போதாவதுதான் சமையல்ல சேர்ப்போம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள ஏலக்காய் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது. முக்கியமா வாய் நாற்றம் உள்ளவங்க அடிக்கடி ஏலக்காயை வாயில போட்டு மென்னுட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும்