அழகுஉங்கள் தழும்புகள் மறைய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்கள்…
நம் முகத்திலோ அது கைகளிலோ விபத்து காரணமாகவோ அல்லது ஏதும் ஆப்ரேஷன் செய்து இருந்தால் மற்றும் பிரசவத்தின் போது பெண்களுக்கு பிரசவ தழும்புகள் இது போன்ற தழும்புகள் நாம் உடம்பில் இருப்பதை நாம் பெரிதும் விரும்ப மாட்டோம். இன்று நாம் இந்த தழும்புகளை எப்படி போக்குவது என்பதைப் பற்றி பார்க்க