ஐஸ்கோடை வெயிலக்கு இதமாக வீட்டிலேயே குளு குளு தேன் ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!!!
என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் பார்த்துப்பார்த்து சமைத்து கொடுத்தாலும் குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம் வகைகளைத்தான். எப்பொழுதும் செய்யும் உணவுப் பொருட்களை விட மிகவும் எளிமையான முறையில் இந்த தேன் ஐஸ்கிரீம் செய்துவிடலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு மிகவும