சைவம்வாரம் ஒரு முறை அவசியம் ருசியான கொள்ளு மசியல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!!
தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. கொள்ளு வைத்து ஒரு மசியல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்பீர்க