உடல்நலம்ஒற்றைத்தலைவலியை விரட்டும் அற்புத மூலிகைகள், பழச்சாறுகள், வெந்நீர் ஒத்தடம்!
காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். முன்பெல்லாம் ரேடியோக்களில், தலைவலியா… இல்லை ஜலதோஷமா? அனாசின் போதும் என்றொரு விளம்பரம் அடிக்கடி ஒலிபரப்பாவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு தலைவலி முக்கியத்துவமானதானது. அதிலும் ஒற்றைத் தலைவலி என்றால் கேட்கவா வேண்டு